சென்னை புறநகர் பேருந்து நிலையம்
ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்சென்னை புறநகர் பேருந்து நிலையம் அல்லது பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது இந்தியாவின், சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரியதாகும். ஐ. எஸ். ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.
Read article
Nearby Places

நெற்குன்றம்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

அரும்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம்

புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்

அரும்பாக்கம் மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்
கொத்தவால் சாவடி
சென்னையின் ஒரு பகுதி
ஜெய் நகர் பூங்கா
எம். எம். டி. ஏ. காலனி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்